Sale
Dhayalan_poems

வேளிமலைப் பாணன் – ஜி எஸ் தயாளன்

 90.00  54.00

20 in stock

Quantity
Compare
SKU: Poetry001.

617total visits,2visits today

Product Description

சூழ்நிலைகளின் பரபரப்புகளில் ஆவேசங்கொள்ளாமல் கவிஞனாயிருத்தல் தனித்த சுபாவம். கவிஞனாயிருப்பதற்கும் கவிதையெழுதுகிறவனாயிருப்பதற்கும் இடைப்பட்ட வேறுபாடு இது. ஜி.எஸ். தயாளன் ‘கவிஞனாயிருத்தல்’  வாய்க்கப் பெற்றவர். அதுவே அவரும், அவரைப் போலவே அவரது கவிதைகளும் பெற்றிருக்கும் அழகு. ஏராளமானவர்கள் எழுதும் கவிதைகளுக்கிடையில், எளிமையான இவரது கவிதைகள்; சலனமும் நிச்சலனமும் கொண்ட கவிஞனால் உருப்பெற்றவை. சலனமுறு வாழ்வை நிச்சலனத்தால் வரைந்து பார்ப்பவை.

– லஷ்மி மணிவண்ணன்

617total visits,2visits today

Reviews

There are no reviews yet.

Be the first to review “வேளிமலைப் பாணன் – ஜி எஸ் தயாளன்”