Sale
WhatsApp Image 2018-01-23 at 9.55.53 PM

மைனஸ் ஒன் – நந்தாகுமாரன்

 90.00  54.00

20 in stock

Quantity
Compare
SKU: Poetry0003.

486total visits,1visits today

Product Description

கவிஞர் நந்தாகுமாரனின் மைனஸ் ஒன் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள மொழிரீதியான பரிசோதனை முயற்சிகள் கவனம் பெறுகின்றன. கணினித்துறையில் பணிபுரிபவர், தனது பணிக்களம், தொழில் நுட்பம் சார்ந்த அறிவு, விவரங்கள், தகவல்கள், அனுபவங்களின் பின்புலத்தில், அந்தத் துறைக்கேயுரிய கலைச்சொற்களைப் பயன்படுத்தி, துறை சார் தகவல் களைக் குறியீடுகளாக்கி வாழ்வனுபவங்களையும் உணர்வுகளையும் கவிதைக ளாக்கியிருப்பதால் இவரது கவிதைகளில் நவீனத்தன்மை மேலோட்டமாக இல்லாமல் வேர்கொள்ள முடிந்திருக்கிறது.

– லதா ராமகிருஷ்ணன்

486total visits,1visits today

Reviews

There are no reviews yet.

Be the first to review “மைனஸ் ஒன் – நந்தாகுமாரன்”