Sale
elaktra

எலக்டரா – ரேவதி முகில்

 50.00  30.00

20 in stock

Quantity
Compare
SKU: Poetry0004.

706total visits,3visits today

Product Description

மொழிபெயர்ப்பு,கவிதை,புனைவு என்று இயங்கி வரும் ரேவதி முகிலின் முதல் கவிதைத் தொகுப்பு எலக்ட்ரா. கிரேக்கத் தொன்மத்தில் இடம் பெற்ற தந்தைமை மீதான ஈர்ப்பு , எலக்ட்ரா எனும் பெண் பெயரால் எலக்ட்ரா காம்ப்ளெக்ஸ் என்று அறியப்படுகிறது.தொகுப்பு முழுவதும் மீசை முளைத்த தாய்மை வேண்டியும், ஆண் மைய உறவின் துரோகம் குறித்தும் காட்சிப்படுத்தப்படுகிறது.அந்தியில் பூக்கும் காமத்தையும் , அடங்காப் பெரும்பசியில் ஆழ்துயில் முறித்த , விரிகூந்தலோடான யட்சியின் வாழ்வில் வந்து ஒலிக்கும் , யட்சனின் பாடல்களைப் பாடும் பொழுதும் , கவிதையின் மொழி அடர்ந்த தேக்கங்காடுகளின் ஊடாகப் பயணிக்கும் கிறக்கத்தைத் தருகிறது.

706total visits,3visits today

Reviews

There are no reviews yet.

Be the first to review “எலக்டரா – ரேவதி முகில்”